IBC Tamil
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் 'சற்று ஆரோக்கியமற்ற' நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இதன்படி யாழ்ப்பாணம், மன்னார், தம்புள்ளை, அனுராதபுரம், கிளிநொச்சி, வவுனியா, சிலாபம், கண்டி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது. தற்போது நிலவும் வானிலை நிலவரங்களின் அடிப்படையில், அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையின் காற்றுத் தரக் குறியீடு (SL AQI) 88 முதல் 120 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள...