உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ராஜபக்ச குடும்பத்தை துரத்தும் நீதித்துறை - யோஷிதவுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

புதிய இணைப்பு பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டதுடன், மேலதிக சாட்சி விசாரணையை நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ...