உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“பாஜகவை எதிர்ப்பதில் தவெகவுக்கு எந்த சமரசமும் இல்லை” - முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர்

மதுரை: “பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்ப்பதில் தவெக அரசுக்கு எந்த சமரசமும் இல்லை” என காங்கிரஸ் முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாலர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் கொலை, குற்றச்சம்பவங்கள் மற்றும் வன்முறை நிகழ்வுகள் வருந்தத்தக்கவை, கண்டிக்கப்பட வேண்டியவை. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க…