Maalaimalar
சின்ன ஊட்டி 'தேனி' பத்தி உங்களுக்கு தெரியுமா?...
தேனி மாவட்டம் முதலில் மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. தேனி மாவட்டத்தை "தமிழ்நாட்டின் Garden City" என்று அழைக்கப்படுகிறது. தேனி மாவட்டம் ஏலக்காய், காபி மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு மிகவும் புகழ்பெற்றது. தேனி சின்னமனூர் மற்றும் போடிநாயக்கனூர் பகுதிகளில் கிடைக்கும் 'முட்டை லாப்பா' மற்றும் நாட்டுக்கோழி குழம்பு தனி சுவை வாய்ந்தது. தேனி மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்கு தொடர்ச்சிமலைகள் சூழ அமைந்த இயற்கையான பகுதி…