உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

செல்போன் அழைப்பை எடுக்காத கணவன்: மனைவி எடுத்த விபரீத முடிவு

சென்னை, சென்னை கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 31). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். காதல் திருமணம் இவர்களது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஆகும். வெங்கடேஷ்வரனும், ரஞ்சிதாவும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அலுவலக பணி தொடர்பாக கடந்த 23-ந்தேதி…