உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சாதிவாரி கணக்கெடுப்பு: முதலமைச்சர் விஜய்க்கு பொன்குமார் பாராட்டு

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமூக நீதி நிலத்திட வேண்டுமேயானால் அதற்கு புள்ளி விவரங்கள் அவசியம். குறிப்பாக சாதி வாரியான புள்ளி விவரங்கள் என்பது சமூக நீதியின் முதுகெலும்பாகும். தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தது. இந்த கோரிக்கையை கடந்த 5 ஆண்டு கால தி.மு.க…