உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ஜாமீனில் எடுத்த தாயை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற மகன்..!

தருமபுரி அருகே சிறையில் இருந்து ஜாமீனில் எடுத்து வீட்டில் வைத்து புத்திமதி சொன்ன தாயை கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் 19 வயது மகன் இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்திற்கு அருகே நாக்கை துருத்திய படி நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 மாதத்திற்கு முன்பு போலீசார் முன்னிலையில் போதையில் நடுரோட்டில் அட்டூழியம் செய்ததால் கைது செய்யப்பட்ட இண்டூரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் தேவராஜை, கூலி வேலை செய்து வரும் அவரது தாய் சின்ன பாப்பா ஜாமீனில் வெளியே எடுத்தார். வழக்கம் போல் வீட்டில் போதையில் இருந்த தேவராஜூக்கு அவனது தாய், புத்திமதி கூறியதால் ஆத்திரம் அடைந்த அவன் கோபத்தில் இரும்…