Indian Express Tamil
10-12 சிற்ப வேலைகள்; கையால் வரையப்பட்ட 3டி விவரங்கள்; அனிருத் - காவியா திருமண அழைப்பிதழை மீண்டும் உருவாக்க முடியாது ஏன்?
இசையமைப்பாளர் அனிருத் - ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் அணியின் இணை உரிமையாளர் காவியா மாறன் திருமணம் குறித்து நாள்தோறும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இவர்களின் திருமண அழைப்பிதழ் குறித்த விபரங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: அனிருத் காவியா மாறன் திருமணம் கிரீஸில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், திருமண அழைப்பிதழ் அதன் யானைத்தந்த நிறம் மற்றும் பவுடர்-ப்ளூ நிறக் கலவை, சிக்கலான செதுக்கல்கள் மற்றும் விண்டேஜ் பாணி வடிவமைப்பு உள்ளிட்ட பல தகவல்கள் இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதன் பேரோக் (Baroque) அழகிய…