Hindu Tamil Thisai
மீனவர் வலையில் சிக்கி அழியும் யானை திருக்கை மீன்கள்!
ராமேசுவரம்: வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2001-ம் ஆண்டு கடல்வாழ் உயிரினங்களான திமிங்கலம், டால்பின், கடல் பன்றி, கடல் பசு, கடல் ஆமை, கடல் குதிரை, கடல் சங்குகள் உள்ளிட்ட 52 வகையான உயிரினங்களை பிடிப்பதற்கு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த பட்டியலில் 16 வகையான சுறா மீன்கள், 6 வகையான உளுவை மீன்கள், பவளப்பாறை பகுதிகளில் வசிக்கும் சில மீனினங்களும் மற்றும் திருக்கை மீன்களில் யானை திருக்கை…