Dinamani
குளறுபடிகளைச் சரிசெய்து ரூ. 2,500 வழங்கப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி
ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கமளித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி, சட்டப்பேரவை உறுப்பினர் கல்லணை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சி நிர்வாகிகள் தனித்தனியாக வந்து மரியாதை செலுத்துவது குறித்து விளக்கமளித்தார். பொதுவாக ஒரு…