உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மதுரையில் இனி 45 நிமிடப் பயணம் 20 நிமிடங்கள்தான்; ரிங் ரோட்டில் இத்தனை வசதிகளா?

மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கான சாலை இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.1,024 கோடி மதிப்பீட்டில் மதுரை ரிங் ரோடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலை 744A-இல் 30 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சாலை, மதுரை நகருக்குள் நுழையாமல் வாகனங்கள் நகரைக் கடந்து செல்ல உதவுவதுடன், பயண நேரத்தையும் எரிபொருள் செலவையும் குறைக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மதுரை வழியாகச் செல்லும் தொலைதூரப் பயணிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டிகளுக்…