Daily Thanthi
’தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சாமி தரிசனம் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் கோவில் வளாகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வாய்ப்பிருக்கிறதா? என்றும், பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து செய்தியாளர்கள்…