Nakkheeran
“பா.ஜ.க உதவியுடன் தவெக ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது” - பகீர் கிளப்பிய அமைச்சர் நிர்மல்குமார்!
பா.ஜ.க உதவியுடன் தவெக ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தவெக எம்.எல்.ஏக்களிடம் திமுக சார்ந்த நபர்கள் தொடர்பு கொண்டு விலை பேசியதால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த சில முக்கியமான நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், இந்த முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த முயற்சியை உதயநிதியும், மு.க.ஸ்டாலினும் பெரிய அளவில் முடக்கி விட்டிருக்கிறார்கள். அதனால் தான், இந்த ஆட்சி இத்தனை மாதம் தான் இருக்கும் என அடிக்கடி சொல்கிறார்க…