Hindu Tamil Thisai
தவெக எம்எல்ஏ முஸ்தபா அளித்த குதிரை பேர புகார்: மதுரை முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனிடம் விசாரணை
மதுரை: தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க மதுரை மத்திய தொகுதி மதார் பதூருதீனிடம் ரூ.30 கோடி குதிரை பேரம் பேசியதாக முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மதார் பதூருதீன் என்ற முஸ்தபா. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் செய்தியாளரிடம் அவர் பேசியபோது, “திமுக அதிமுக, கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து, எங்களது நல்லாட்சியை கெடுக்கப்…