உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

புஸ்ஸி ஆனந்த் விசிட்! புகைச்சலில் நிர்மல்குமார்!

தென் மாவட்டங்களில் த.வெ.க.வின் செயல்பாடுகளை முன்னெடுக்கும் முக்கிய பொறுப்பாளரான அமைச்சர் நிர்மல்குமாருக்கும், பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்துக்குமான உரசலை அம்பலப்படுத்தும்படியாக அமைந்தது புஸ்ஸி ஆனந்தின் மதுரை விசிட். சமீபத்தில் தேவர் குருபூஜையன்று மதுரை ஏர்போர்ட்டில் நிர்மல்குமாருக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய தடபுடலான மேளதாள வரவேற்பில் கால் பங்குகூட அதற்கு சில தினங்களுக்கு முன் மதுரைக்கு வந்த புஸ்ஸி ஆனந்துக்கு கொடுக்கப்படவில்லை. அனைத்திற்கும் ஆதவ்விடமிருந்து நிர்மல்குமாருக்கு வந்த சிக்னல்தான் காரணம் என்கிறார்கள். மதுரைக்கு கடந்த அக்டோபர் 26 அன்று த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆ…