Nakkheeran
ராங்கால்! திராவிட மாடல் அரசின் கனவுத் திட்டம்! ஸ்டாலின் பெருமிதம்!
"கோவை, காந்திபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக மையத்தை தி.க. தலைவர் கி.வீரமணி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒண்ணா பார்வையிட்டிருக்காங்க'' "ஆமா, கொஞ்சம் வேலையைத் துரிதப்படுத்தி முடிச்சிருந்தா, தேர்தலுக்கு முன்னால ஸ்டாலினே திறந்து வெச்சிருந்திருக்கலாம்.'' "பெரியார் நூலகத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர் கி.வீரமணி, "நம் அனைவரின் வாழ்நாளிலும் மிக முக்கியமான நாள். அதை செய்தவர் இங்கு இருக்கிறார். அவருடன் நாம் அனைவரும் மகிழ்ந்துநிற்கிறோம். இது வெறும் நூலகம் அல்ல அறிவியலும் இருக்கிறது. இங்கு மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக் காது, பெரியார் கண்ட இனிவரும் உலகம் எப்ப…