உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக விலையைக் குறைத்த ஹீரோ சைக்கிள் நிறுவனம்!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5.32 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா நவீன மிதிவண்டிகள் வழங்குவதற்கான திட்டத்தில் குறைந்த விலையில் மிதிவண்டிகளை வழங்க ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் ஆண்டுதோறும் இலவச மிதிவண்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப்…