உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளரை சுட்டுக் கொன்ற மருத்துவர்..

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருத்துவர் ஒருவர் தாமும் தற்கொலை செய்துகொண்டார். முன்னதாகத் தன்னைத் தடுக்க முயன்ற சக குடியிருப்புவாசிகள் 4 பேரை அவர் சுட்டதில் அவர்கள் படுகாயமடைந்தனர். மாட் லம்பேர்ட் ((Matt Lambert )) என்ற அந்த நபரின் குடியிருப்பில் இருந்த பூஞ்சை மற்றும் ஈரப்பதம் பிரச்சினை தொடர்பாக, அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்துடன் அவருக்கு நீண்ட காலமாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸ் வருவதை அறிந்து வீட்டுக்குள் ஒளிந்த லம்பேர்ட் பெட்ரோல் ஊற்றி வீட்டைப் பற்ற வைத்துவிட்டு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்க…