Maalaimalar
மாணவர்களுக்கு நவீன சைக்கிள்- விலையை குறைத்தது ஹீரோ நிறுவனம்
மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்தில் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. விலையை குறைத்து, 276.20 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு ஹெல்மட், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வழங்கப்படும். த.வெ.க. அரசின் பட்ஜெட்டில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஹெல்மட், குடிநீர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஹீரோ சைக்கிள்ஸ்…