Maalaimalar
அரசு பல் மருத்துவக்கல்லூரியில் கொள்ளையடித்த ரூ.8¾ கோடியை கிரிப்டோ கரன்சியாக மாற்ற முயன்ற கும்பல்
பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் மோசடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதும், அதனை கிரிப்டோ கரன்சியாக மாற்றுவதற்கு சில நபர்கள் வங்கி கணக்குகளை ஏற்பாடு செய்து கொடுத்ததும் தெரியவந்தது. புதுச்சேரி கோரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு பல் மருத்துவ கல்லூரியில் தனியார் வங்கிக் கணக்கிலிருந்து ஊழியர்களின் சம்பள பணம் உள்பட ரூ.8 கோடியே 85 லட்சத்து 39 ஆயிரத்து 962 திடீரென மாயமானது. இந்த பணம் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் முறைகேடாக…