உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தவெகக்கு எதிராக களம் இறங்கும் பாமக: - மீண்டும் கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் பணவீக்கம் உயர்ந்துள்ளதை சுட்டுக்காட்டி, உணவுப் பொருள் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.