Samayam Tamil
மிதுனம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2026 : அஷ்டம ராகு, 2ல் கேது தரக்கூடிய பலன்கள் எப்படி இருக்கும்?
ராகு கேது பெயர்ச்சி எப்போது? நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பெயர்ச்சி, வாக்கிய பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 13ஆம் தேதி மாலை 5.14 மணிக்கு நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியின் போது ராகு அவிட்டம் மூன்றாம் பாதத்தில் இருந்து, மகர ராசியில் உள்ள அவிட்டம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். அதேபோல கேது சிம்ம ராசியில் உள்ள மகம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு இருந்து, கடக ராசியில் உள்ள ஆயில்யம் நட்சத்திரத்தின் 4ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். இந்த சர்ப்ப கிரகங்களின் மாற்றத்தால், மிதுன ராசியின் குடும்ப வாழ்க்கையில், தொழில், வேலை, நிதிநிலை, ஆரோக்கியம் எப்படி இருக்கும் என விரிவாக தெரிந்து கொள்வோம்.