BBC Tamil
உலகளாவிய முடக்கத்தை சரிசெய்ய முடியாமல் திணறுகிறதா மைக்ரோசாஃப்ட்? நகைச்சுவை மீம்களை வெளியிடும் பயனர்கள்
பல்லாயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்துள்ளதாகக் கூறப்படும் உலகளாவிய சேவை முடக்கத்தைச் சரிசெய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் போராடி வருகிறது.