Vikatan
John Doe: 'என் வாய்ஸ் கேட்டு நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க, ஆனா.!'- அர்ஜுன் தாஸ்
மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் 'ஜான் டோ'. ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்து இருக்கிறார். அர்ஜுன் தாஸ் இந்நிலையில் விகடனுக்கு அளித்தப் பேட்டியில் தனது குரல் குறித்து அர்ஜுன் தாஸ் பேசியிருக்கிறார். "ஸ்கூல் படிக்கும்போது என் வாய்ஸ் கேட்டு நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க. ஏன் உன்னோட…