சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது
விருதுநகர், சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது செய்யப்பட்டுள்ளார். பெயர் மாற்றம் விருதுநகர் ஆவலப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவர் அதே பகுதியில் வீடோடு கூடிய இடத்தை வாங்கினார். சொத்து வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக, நகராட்சி வருவாய் ஆய்வாளர் ஹென்றி டேவிட்டை அணுகியபோது, அவர் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ரசாயனம் தடவிய பணம் இதனையடுத்து ரூ.3,000 கொடுக்க…