உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் பணவீக்கம் உயர்வு: அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் முதலே அதிகரித்து வரும் அரிசி விலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடைந்தது தான் பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு காரணம் ஆகும். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாத பணவீக்கம் 7.29% அதிகரித்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகள் உள்ளிட்ட…