உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

வெண்புருஷம், கொக்கில மேடு, தேவநேரி, பட்டிப்புலம், சூலேரிக்காடு, நெம்மேலி, புது கல்பாக்கம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வங்ககடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. ஏற்கனவே வருகிற 16-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவித்து உள்ளது…