உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

மின் கொள்முதலுக்கு நீண்டகால ஒப்பந்தம் - மின்வாரியம் முடிவு

மின்சார பற்றாக்குறையைப் போக்க, 10 ஆண்டுகள் என்ற நீண்டகால ஒப்பந்தத்தில் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. 2027-ஆம் ஆண்டு முதல் 2037-ஆம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நீண்டகால கொள்முதல் ஒப்பந்தம் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் 10 ரூபாய்க்குக் குறைவாக 5 முதல் 6 ரூபாய் வரை கிடைக்கும் எனவும், குறுகிய கால கொள்முதல் ஒப்பந்தத்தில் விலை அதிகமாக இருப்பதால், நீண்டகால ஒப்பந்தம் செய்துகொள்ள மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்குமுன், 2013-ஆம் ஆண்டு நீண்டகால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 13 ஆண்டுகளுக்க…

எங்கள் தமிழ் தளங்கள்

அகராதி

தமிழ்–ஆங்கில அகராதி: சொற்பொருள், உச்சரிப்பு, எடுத்துக்காட்டுகள்

இலக்கியம்

தமிழ் இலக்கியம்: சங்க இலக்கியம் முதல் பாரதி வரை

கண்டுபிடி

தமிழ்க் கருவிகள்: யூனிகோட் தட்டச்சு, எழுத்துரு மாற்றி, நாட்காட்டி

கவிதை

தமிழ்க் கவிதைகள்: புதுக் கவிதை, மரபுக் கவிதை, கவிஞர்கள்

பாடல்கள்

தமிழ்ப் பாடல் வரிகள்: திரைப்படம், பக்தி, தனிப்பாடல்கள்