பலுசிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை - 74 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல்
இஸ்லாமாபாத், பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் சுமார் 74 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பலுசிஸ்தான் பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், நீண்ட காலமாக பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கோரி போராடி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது, 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ந்தேதி, பலுசிஸ்தான் தனி சுதந்திர நாடாக…