Indian Express Tamil
சபாஷ்... நடன அசைவுகளுடன் ஹைடெக் ரோபோவை களத்தில் இறக்கிய புதுச்சேரி போலீஸ்; சூப்பரான ஹெல்மெட் விழிப்புணர்வு
யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு நாள்தோறும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் அங்கு நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும், வாகன ஓட்டிகள் முறையாகப் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாததால் தொடர் விபத்துகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும், 1,000 ரூபாய் அபராதம் விதித்தும் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிவதில்லை. விபத்துகளில் சிக்குபவர்களில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள்தான் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், புதுச்…