உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

கொளத்தூர் | குழந்தைகள் தின கேக் வழங்கும் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர்!

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14-ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, பள்ளிகளில் ஆண்டு தோறும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கட்டுரை மற்றும் கவிதை போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும். இந்தச்சூழலில் தான், தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றுள்ள விஜய், சமீபத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும்…