Maalaimalar
ஜான் டோ- திரைவிமர்சனம்
கதை கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் கதை நடைபெறுகிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் நீரவ் திடீரென காணாமல் போகிறான். இதற்கிடையே, கேரள போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றும் அர்ஜுன் தாஸ், எல்லைப் பகுதியில் கிடைத்த அடையாளம் தெரியாத சிறுவன் தொடர்பான விசாரணைக்காகத் தமிழகம் வருகிறார். காணாமல் போன நீரவ்க்கும், தான் விசாரிக்கும் சிறுவனுக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்து விசாரணையைத்…