உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பிரிட்டனை அதிரவைத்த 'கொலைகார' டாக்டர்; 132 பேரைக் கொன்று சொத்துகளை அபகரித்த கதை- குருதிச் சுவடுகள் 3

இங்கிலாந்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள 'ஈஸ்ட்போர்ன்', ஓய்வுபெற்ற செல்வந்தர்கள் அமைதியாக காலத்தைக் கழிக்கும் ஒரு ரம்மியமான நகரம். 1950-களில் அந்த நகரத்தின் மிக உயரிய மரியாதைக்குரிய மனிதராக வலம் வந்தவர் டாக்டர் ஜான் போட்கின் ஆடம்ஸ் (Dr. John Bodkin Adams). கருணை உள்ளம் கொண்ட மருத்துவர், சர்ச்சுக்குத் தவறாமல் செல்பவர், வயதான நோயாளிகளின் இறுதி நாட்களில் அவர்களின் கையைப் பிடித்து ஆறுதல் சொல்பவர்…