Nakkheeran
’சுதந்திரம் இல்லை... காதலன் மீது ஆத்திரம்’; தோழியின் உதவியை நாடியதால் சிறையில் இளம்பெண்!
சுதந்திரமாக இருக்கவிடாமல் காதலன் கடும் கட்டுப்படுகளை விதித்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் தனது காதலனை தீர்த்துகட்ட ஆட்களை ஏவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பெருமொடியூர் பனங்காட்டுதொடி பகுதியைச் சேர்ந்தவர் சாபானா (19). இவர் பட்டாம்பி கொண்டூர்கரையை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த இருவருக்கும் அடிக்கடி வாகுவாதம் ஏற்பட்டு, கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தனது தோழி நதியாவை (20) சந்தித்த சபானா, தனது காதலன் தனக்கு தொல்லை கொடுப்பதாகவும், சுதந்திரம் கொடுக்காமல் அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும் கூறி வ…