Daily Thanthi
மதுபான விலை உயர்வுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 விலை உயர்வு அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, கிளப்கள், நட்சத்திர விடுதிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக 10 ரூபாய் மது பாட்டில்களை பொதுவெளிகளில் வீசிச் செல்வதால் ஏற்படும் சுற்றுசுழல் பாதிப்பை தடுக்கும் வகையில், ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை…