உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

IND vs NZ 4th ODI - 333 ரன் குவித்த நியூசிலாந்து அணி: இந்திய அணியால் திருப்பி அடிக்க முடியுமா? புள்ளி விபரம்

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 333/10 ரன்களை குவித்து அசத்தியது. இப்போட்டியில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.