உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஒரே பதிவில் 20 புகைப்படங்கள், வீடியோக்கள்: X தளத்தில் வெளியான புதிய அப்டேட்

சமூக வலைதளமான X (முன்னாள் ட்விட்டர்) தனது பயனர்களுக்கு ஒரு முக்கியமான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இனி பயனர்கள் ஒரே பதிவில் 20 புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வரை இணைத்துப் பதிவிட முடியும். கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு பதிவில் அதிகபட்சமாக நான்கு புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மட்டுமே பதிவிட முடியும் என்ற கட்டுப்பாடு இருந்து வந்த நிலையில், தற்போது அந்த வரம்பு 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய மாற்றம் குறித்த அறிவிப்பை X தளத்தின் மொபைல் பொறியியல் பிரிவுத் தலைவர் ஜோனா காட்ஸ் (Jonah Katz) வியாழக்கிழமை வெளியிட்டார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "X தளத்தில் இன்று ஒரு…