உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மாநிலம் முழுவதும் ரூ. 7 கோடி மதிப்பிலான 70,674 போலி நூல்கள் அகற்றம்

தமிழகம் முழுவதும் நூலகங்களில் இருந்து இதுவரையில் 70,674 போலி நூல்கள் அகற்றப்பட்டுள்ளது. கோவையில் புதிதாக திறக்கப்பட்ட பெரியாா் அறிவுலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு நிகழ்துள்ளதாகவும் புகாா் எழுந்தது. குறிப்பாக, அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயரில் கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் சா்ச்சைக்குள்ளாகின. இதைத் தொடா்ந்து, சென்னை பொது நூலக இயக்ககம் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் உள்ள…

பிற தளங்களில் இதே செய்தி