உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நீதவானுக்கு எதிரான கருத்து: கஸ்ஸப தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருகோணமலை நீதவானுக்கு எதிராக பலாங்கொட கஸ்ஸப தேரரால் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கருத்துக்களுக்கு கடும் கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டு, 2026 நவம்பர் 13ஆம் திகதியிட்டு சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் இன்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ச...