Daily Thanthi
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ஸ்ரீலீலா
திருமலை, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. தனது துள்ளலான நடனத் திறமைக்காகப் பெரிதும் அறியப்படும் இவர், ஒரு மருத்துவப் பட்டதாரியும் ஆவார். சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தனுஷின் 'ஓம்', ரஜினிகாந்தின் 'தர்மன்', அஜித்தின் 'டேர் டெவில்' ஆகிய படங்களிலும், இந்தியில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக அனுராக் பாசு இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சுப்ரபாத…