உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை: கொடுங்கையூரில் கொசு மருந்து தெளித்ததால் 3 பெண்கள் மயக்கம்

சென்னை, சென்னை கொடுங்கையூரில் கொசு மருந்து தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து 3 பெண்கள் திடீரென மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 பெண்கள் திடீர் மயக்கம் சென்னை கொடுங்கையூரில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் கொசு மருந்து தெளித்துள்ளனர். சிறிது நேரத்திலேயே அந்த பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில்…