உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்” - உதயநிதி காட்டம்!

தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்குச் சென்ற பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான, உதவித்தொகை விடுவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். 2026-27 கல்வியாண்டில் இத்திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 365 மாணவர்களில், 164 பேர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள நிலையில், இதுவரை 65 மாணவர்களுக்கு மட்டுமே ரூ. 19.53 கோடி உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள பதிலில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாகத் தமிழக எதிர்க்கட்ச…