உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

இணையத்தை அதிரவைத்த GTA 6 : வெளியான அதிரடி அறிவிப்பு.. ஒரே நேரத்தில் குவிந்த கேமர்கள்!

உலகளவில் அதிகம் பிரபலம் வாய்ந்த வீடியோ கேம் தொடராக GTA என அழைக்கப்படும் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (Grand Theft Auto - GTA) திகழ்ந்து வருகிறது. 1997-ம் ஆண்டு இந்த கேம் தொடரின் முதல் வெர்சன் வெளியிடப்பட்ட நிலையில், அப்போதே அது பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 2002-ம் ஆண்டு வெளியான நான்காம் வெர்சனான GTA Vice City கேமிங் உலகையே புரட்டிப்போட்டது. பிரிட்டிஷ் நிறுவனமான ராக்ஸ்டார் நார்த் (Rockstar North…