உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பாகிஸ்தானில் பயணிகள் வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பயணிகள் வேன் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நேற்று (வியாழக்கிழமை) மாலை, கிசர் மாவட்டத்தில் உள்ள யாசின் பள்ளத்தாக்கிற்கு கில்கிட்டிலிருந்து பயணிகள் வேன் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. மோர்கா பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற வேன், யாசின் ஆற்றில்…