Maalaimalar
கல்வி உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிக்கும் சோப்ளாங்கி அரசு- உதயநிதி சாடல்
சோப்ளாங்கி அரசு கல்வி உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வி திட்டத்தின் கீழ் தேர்வான மாணவர்கள் பலர் உதவித்தொகை இல்லாமல் தவிப்பில் உள்ளனர். மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவல், சோப்ளாங்கி அரசு நம் திராவிட மாடல்…