Vikatan
A2B : ரூ.1,600 கோடி... கைமாறிய பெரும்பான்மையான பங்குகள்! - வாங்கியது யார் தெரியுமா?
போதி ட்ரீ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் A2B-இன் பெரும்பான்மையான பங்குகளை சுமார் 180 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,600 கோடி) வாங்குவதன் மூலம் அடையாறு ஆனந்த பவனின் உரிமையைத் தன்வசமாக்கி இருக்கிறது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் A2B நிறுவனம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்திய உணவு மற்றும் இனிப்பகத் துறையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. அடையாறில் சாதாரணமாக ஒரே இனிப்பு கடையாகத்…