உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ராமாயணா: ``மூவுலகிலும் இனி ஒரே ஒரு ஆட்சிதான் நடக்கும், அது..." - யஷ்க்கு குரல் கொடுத்த நடிகர் ஷரத்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'ராமாயணா'. திரைப்படத்தில், ராவணனாக நடித்துள்ள நடிகர் யஷ்ஷிற்கு இந்திப் பதிப்பில் குரல் கொடுத்தவர் நடிகர் ஷரத் கேல்கர். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'காளி கேத்தி' (Kaali Kheti) திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் ஷரத் கேல்கர், ராவணனின் கம்பீரமான குரலிலேயே…