உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் தகுதி; தேர்வு முறை இதுதான்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரியின் கட்டிட பொறியியல் துறையில் (DEPARTMENT OF CIVIL ENGINEERING) திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23.11.2026 Project Associate I காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Bachelor’s degree in Engineering/ Technology (Civil Engineering) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்:…