IBC Tamil
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் கல்வித் துறையினருக்கு விழிப்புணர்வு!
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு குறித்து கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை தெளிவுபடுத்தும் நாடளாவிய தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, நாடளாவிய ரீதியில் 100 மையங்களில் அனைத்துக் கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய வகையில் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கான 2 நாள் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பட்டறை நேற்று (12) மற்றும் இன்று (13) ஆகிய இரு தினங்களில் ...