உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தமிழக அரசு ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை: டிசம்பர் 11 கடைசி நாள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழக அரசு ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது ஆசிரியர்களின் பிள்ளைகள் உயர்கல்வி பயில தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 11, 2026 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.